தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! இன்றைய(26.05.2.21) நிலவரம்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. *இன்றைய உயிரிழப்பு 475 .
0 Comments
Post a Comment