தமிழகத்தின் இன்றைய(25.05.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்- மாவட்ட வாரியாக

.
*தமிழகத்தில் இன்று ஒருநாள் பாதிப்பு 34,285 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .
*இது நேற்றைய பாதிப்பை விட 582 பேர் குறைவு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில்  4,042 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆயிரத்து 379 பேருக்கு தொற்றுவது செய்யப்பட்டுள்ளது
* இன்றைய உயிரிழப்பு மட்டும் 468
* சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 88 பேர்
*இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் 114 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 IMG-20210525-WA0030