இன்றைய (22.05.2021)கொரோனா பாதிப்பு நிலவரம்!

 தமிழகத்தில் இன்று 35, 873 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் மட்டும் 5,559 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. 

 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள்  1207 பேர்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 அதிகபட்சமாக கோவையில் 3, 165

 செங்கல்பட்டு 1,954

 திருவள்ளூர் 1,511

 இன்றைய உயிரிழப்பு 448

 இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 86 பேர்

 இதில் இணை நோய் இல்லாதவர் 125 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.