தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரி கள் பணியிட மாற்றம்.தமிழக அரசு உத்தரவு!


 தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 21 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. * பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜோதி நிர்மலா சுவாமி வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்..
* சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளராக சுப்ரியா சாகுவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.