+2 பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு ஜீன்  3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு .
*சிபிஎஸ்சி  12ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


*மூன்று நாளில் கொள்கை முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கோரியதால் வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.


* சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்ஐ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.