தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு
 மதுரை
 திருச்சி
 சென்னை
 காஞ்சிபுரம்
 வேலூர்

 உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.