Kalvi TV - Bridge Course & Work Book - பாடங்கள் ஒளிபரப்பு நேரங்கள் :

 22.04.2021 முதல் 10.05.2021 வரை கல்வித் தொலைக்காட்சியில் இணைப்பு பாடப்புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் ஒளிபரப்பாகும்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை

* 9ஆம் வகுப்பு :

   8:00 - 8:30 மற்றும் 12:00 - 12:30.

* 8ஆம் வகுப்பு :

8:30 - 9:00 மற்றும் 12:30 - 1:00.


* 7ஆம் வகுப்பு :

9:00 - 9:30 மற்றும் 1:30 - 2:00.

* 6ஆம் வகுப்பு :

9:30 - 10:00 மற்றும்    2:00 - 2:30.

* 5ஆம் வகுப்பு :

10:00 - 10:30 மற்றும் 2:30 - 3:00.

* 4ஆம் வகுப்பு :

10:30 - 11:00 மற்றும் 3:00 - 3:30.

* 3ஆம் வகுப்பு :

11:00 - 11:30 மற்றும் 3:30 - 4:00.

* 2ஆம் வகுப்பு :

11:30 - 12:00 மற்றும் 4:00 - 4:30.