தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு. விவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை.

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அந்த 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9, 40 ,145 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்பு 19 பேர்  இதில் 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.