தமிழகத்தில் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

 இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது 

அதன்படி வரும் பத்தாம் தேதி முதல் மாவட்ட அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை மற்றும் வாகனங்களில் ஓட்டுநர் தவித்துமூன்று பயணிகள் ஆட்டோவில் ஓட்டுநர் தவித்து  2பயணிகள் மட்டுமே பயணிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.