பாத வெடிப்பை குணப்படுத்த உதவும் எளிய டிப்ஸ் இதோ!

  *எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவற்றை கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும்.


* 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்  வெடிப்புகள் அதிகம் இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் வெடிப்பு பகுதியில்  மசாஜ் செய்து வந்தால் விரைவில் குணமடையும்.


* இரவு உறங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்கள் வைத்திருந்து கால்களை சுத்தமாக கழுவி பின் சுத்தமான துணி கொண்டு கால்களைத் தூய்மை செய்ய வெண்டும் இவ்வாறு  ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புகள் குணமாகும்.