சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி
திருவான்மியூர்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அம்பத்தூர்
ஆவடி
பட்டாபிராம்
கொளத்தூர்
குரோம்பேட்டை
உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதே போல் கிண்டி
சைதாப்பேட்டை
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல்லாவரம்
தாம்பரம்
சேலையூர்
ஊரப்பாக்கம்
கூடுவாஞ்சேரி
என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
0 Comments
Post a Comment