கூந்தல் வளர்ச்சிக்கும், முகப்பொலிவிற்கும் கற்றாலை எவ்வாறு பயன்படுகிறது. தெரிந்துகொள்வோம்!

 
* கற்றாழை ஜெல்லானது மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது எனவே கற்றாழை ஜெல்லை தலையில் நன்கு தேய்த்து குளிக்கும் பொழுது கூந்தல் வளர்ச்சியடையும்
* தலையிலுள்ள பொடுகு நீங்கும்
* முகம் பொலிவு பெற  மஞ்சள் தூள் ,பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் மிகவும் பொலிவுடன் காணப்படும்
*  முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் போன்றவை மறைய வேண்டுமென்றால் கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் கலந்து தினமும் முகத்தை கழுவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.