கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படும் கொய்யா இலையை பற்றி தெரிந்து கொள்வோம்!
* கொய்யா இலையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தும்.
* பல்வேறு பிரச்சினைகளால் முடி உதிர்தல் பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக அமையும்.
* எனவே இதை பயன்படுத்தி பாருங்கள் உடனடி தீர்வு பெறலாம் கொய்யா இலைகளின் சாறு நன்கு சருமத்தில் ஊடுருவவதால் அரிப்பு பொடுகு மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் தலையில் ஏற்படுவதில்லை.
* இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு உதவி புரிகின்றது
0 Comments
Post a Comment