கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 8,991 பேரில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம்!
சென்னையில் மட்டும் 9, 991 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் 17 பேர் மட்டுமே தங்களுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விருப்பமுள்ளவர்கள் வாக்களிக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும்8,996 பேர்களில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment