தொடர்ந்து உச்சம் தொடும் தங்கத்தின் விலை 35 ஆயிரத்தை தாண்டியது! 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 387 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 96 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் பற்றிய விலை நிலவரங்களை தினமும் தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.