தங்கத்தின் விலை  கடும் சரிவு!

  


 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 376 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதே 47 ரூபாய் 4ஆயிரத்து 217 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் மீதான இந்த விலை குறைப்பு நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.