தங்கத்தின் விலை நிலவரம்!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 880 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று   ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.