இன்று வரலாறு காணாத சரிவை கண்ட தங்கத்தின் விலை!

 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 712 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 128 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதே போல் ஒரு கிராமுக்கு 89 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 266 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.