ஒரே நாளில் திடீர் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

  இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு4 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.