இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

 இன்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 4,469 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.