வாக்களர் அட்டையில் பிறந்த தேதி ,மாதம், வருடம்

திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள

உங்கள் வாக்களர் அட்டையில் உங்கள் விவரங்கள் தவறாக உள்ளதா

  1. பெயர்
  2. பிறந்த தேதி ,மாதம், வருடம்
  3. தந்தை பெயர்
  4. முகவரி
  5. போட்டோ


ஆகியன தவறாக இருந்தால் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வந்துவிட்டது புதிய ஆப்

ஆப் இன்ஸ்டால் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen