மளமளவென குறைந்த தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்!

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 497 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவானது நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.