மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.!இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதேபோல் கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.