தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்!

 இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 348 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.