இன்றும் குறைந்த தங்கத்தின் விலை .இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 541 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments
Post a Comment