தமிழகத்தில் பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்ட மாவட்டம் எது தெரியுமா? 

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்  9 2.39 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு லிட்டர் டீசலின் விலையும் ரூ 85 .13 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது தமிழகத்திலேயே உதகையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.