தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.இன்றைய விலை நிலவரம்! 
 
 சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 362 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.