9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகள் எண்ணிக்கை சமூக இடைவெளியை பின்பற்றுவதால் இரு மடங்கு ஆகும் என்பதால் சில வகுப்புகள் அல்லது சில பிரிவுகளை ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் என்றும்.
பள்ளிகளில் சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் இரண்டு வேலையாக செயல் படலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment