மத்திய அரசின்CEIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம்85,000 வரை சம்பளம். விண்ணப்பிக்க 9ஆம் தேதி கடைசிநாள்! 

மத்திய அரசின் CEIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 109
 கல்வித்தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
மாத சம்பளம் :41,250 முதல் 85 ஆயிரம் வரை இருக்கக்கூடும்
 நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 9.1. 2021
விண்ணப்பிக்கும் முறை :
email protected என்ற இமெயிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
 மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு ceil.co.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.