Breaking news; திடீரென குறைந்த தங்கத்தின் விலை! சவரனுக்கு ரூ .640 குறைந்தது!

  ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்றைய நண்பகல் நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூபாய்.80  குறைந்து விற்பனையாகிறது. 4, 805 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு ரூ .640 குறைந்து ரூபாய் 38, 440 க்கு  விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு1 ரூபாய்  3காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 74 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.