CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு ..!
நமது தமிழ் செய்தி வளைதளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ, இன்று சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளருடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொளி மூலம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment