குழந்தையின் சளி நீங்க. அருமையான மருந்து.!பயன்படுத்தி பாருங்கள்!


* சுக்கு மிளகு திப்பிலி ஆகியவை கலந்த திரிகடுக சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து அதில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதை வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும்.

* கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து வாரம் இருமுறை கொடுத்தால் சளி பிரச்சனை நீங்கும்.