ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!  

 22காரட் ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் நேற்றைய விலையை ஒப்பிடும்போது இன்று சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 622 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் 36 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.