தொடர்ந்து உச்சம் தொடும் தங்கத்தின் விலை! 

 இன்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 , 848 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4, 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.