இளநிலை, முதுநிலை இறுதியாண்டு பருவத்தேர்வு முடிவு வெளியீடு .
   

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு பருவத்தேர்வு முடிவு வெளியீடு


 சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ. இறுதி ஆண்டு பருவத்தேர்வு முடிவுகள் 25-ந் தேதி (நேற்று) வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் இணையதளமான www.ideunom.ac.in-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.