குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் பெறவுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ( தர்மபுரி மாவட்டம்.)

நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக பதிவிடப்படுகிறது. நமது தமிழ் செய்தி வளைதளத்தில் கல்வி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் அனைத்தும் பதிவிடப்படுகிறது  பார்த்து படித்து பயன் பெறவும்.

ஜனவரி 26 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்  குடியரசு தின விழாவில்  நற்சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் பெறும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள் பெயர் பட்டியல்.

All List - Download here...

நற்சான்றிதழ் பெற பரிந்துரை செய்ததற்கான காரணம் ( பள்ளிக்கல்வித்துறை) 

IMG-20210124-WA0023

2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் | பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவிகளுக்கு | நீட் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் கையாண்டமை , | வினாத்தாள் உருவாக்கம் , E - box -ல் பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள் . இவர்களின் இம் முயற்சியால் 43 | மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதில் 22 மாணவ / மாணவிகள் MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர்.