இரண்டாவது நாளாக குறைந்த தங்கத்தின் விலை! 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 38,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதேபோல் கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4, 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.