தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்! 

 பொதுவாக தயிர் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது அனைவருக்கும்  நல்லது. குறிப்பாக தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கும் .தினமும் தயிர் எடுத்துக்கொள்ளும்போது அது  நம்முடைய உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.