தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

 இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து  4, 857 ரூபாய்க்கும் சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து 38, 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 74 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அது போல் ஒரு கிலோ பார் வெள்ளி 74 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.