டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை..!!

இந்திய ராணுவத்தில் இளைய ஆணையிடப்பட்ட அதிகாரிகளுக்கான (Junior Commissioned Officers) இடங்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்திய ராணுவம்

பதவி : இளைய ஆணையிடப்பட்ட அதிகாரிகள் (Junior Commissioned Officers)

மொத்த காலியிடங்கள் : 196

பணியிடம் :இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி : Any Degree

வயது வரம்பு : 25-34 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி நாள் 09 பிப்ரவரி 2021

அதிகாரப்பூர்வ இணையதளம் ; https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

மேலும் விபரங்களுக்கு

https://fs.flockusercontent.com/216115/ee3a7ef16114844969c6645e?Expires=1611485104&Signature=I5bt-IfI9QtJXtkodgDvdwTz4Hzir~poMf8xsv-W5-3oV8CZ4VLpD-moG7U4ooI9CEZ5-6Q54Q2B4t4GVldQKTDhumcBxBrVNUgMdupspa~n4tijnUt3a9OOvOOlDtmGEPE7whyd7tZIV8zaDFM3okVZEsStHgXyzAnEsj3t8E7Z4sDYEj6jgei5Q8ckQlysXpbHVDELl9aPelzatNwtnvIXz9r97RGvVH0WeB368VUqdb0FIXTkRhPLqrqBfi2w30vePPC5yx5LqlmQGIgwECrseV4x~z1D8mGJ7yLs5ziKxuupjUzcmtFQNwC1xr1JRvAVfisfoiGLnqYkgoFNcg__&Key-Pair-Id=APKAJMN6OEFOLBEBMIJA