தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

  தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 210 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய உயிரிழப்பு 12 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.