தமிழகத்தின் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்

 சிவகங்கை

 விருதுநகர்

 புதுக்கோட்டை

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 நாகை

 ராமநாதபுரம்

 தூத்துக்குடி

 மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 9, 10 ,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது