உருமாறிய கொரோனா தொற்று ,இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

  இன்று மத்திய சுகாதாரத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிப்பு 73 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது .தற்போதைய நிலவரப்படி தில்லியில் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தில் பரிசோதிக்கப்பட்ட 8 பேர் தில்லி ஐஜிஐபியில் 20 பேர், கொல்கத்தா ஆய்வகத்தில் ஒருவர், புனேவில் 30 பேர், ஹைதராபாத்தில் 3 பேரும் ,பெங்களூருவில் 11 பேர் என்ன இதுவரை இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.