எஸ்பிஐ வங்கியில் சூப்பரான வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க. மாத சம்பளம் ரூபாய் 45,000. 

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இடம் :ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
 காலிப்பணியிடங்கள்: இன்ஜினியரிங் 16
டெப்டி மேனேஜர் 28

 கல்வித்தகுதி:  BE,B.TECH,B,SCமற்றும்CA படித்திருக்க வேண்டும்
 மாத ஊதியம்: ரூபாய் 23, 700 முதல் ரூபாய் 45,950 வரை இருக்கக்கூடும்
 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி மாதம் 11ம் தேதி
 விருப்பமுள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறை எழுத்து தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.