தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? 

 தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று

 கனமழை மிக கன மழை பெய்யும் பெய்யும் மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:

 ராமநாதபுரம்
 சிவகங்கை
மதுரை
 புதுக்கோட்டை
தூத்துக்குடி

கன மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு:

 தஞ்சை
 திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை
 நெல்லை
 கன்னியாகுமரி

 மாவட்டங்களில் கனமழை ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நன்றி