2021 ஆம் ஆண்டில் எத்தனைபொது  விடுமுறை நாட்கள் ?

  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 23 பொது விடுமுறை நாட்கள் உள்ளன. அவை பின்வருமாறு: ஆங்கிலப்புத்தாண்டு 01.01. 2021
பொங்கல் 14 .01 .2021
 திருவள்ளுவர் தினம் 15 .01. 2021
உழவர் திருநாள் 16.01.2021
 குடியரசு தினம் 26 .01. 2021
 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 01.04 2021
 புனித வெள்ளி 02.04 .2021
 தெலுங்கு வருட பிறப்பு 13.04. 2021
தமிழ் புத்தாண்டு அம்பேத்கர் பிறந்த நாள் 14 .04. 2021
 மகாவீர் ஜெயந்தி 25 .04. 2021
 மே தினம் 01.05 .2021
 ரம்ஜான் 14.0 5. 202
 பக்ரீத் 21.0 7.20 21
சுதந்திர தினம் 15.0 8. 2021
 மொகரம் 20.08.2021
 கிருஷ்ண ஜெயந்தி 30.08 .2021
 விநாயகர் சதுர்த்தி 10.09 .2021
 காந்திஜெயந்தி 02.10.2021
 ஆயுதபூஜை 14.10. 2021
 விஜயதசமி 15 .10 .2021
 மிதுலான்நபி  19. 10. 2021
 தீபாவளி 04. 11. 2021 கிறிஸ்துமஸ் 25 .12. 2021