பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை மாத சம்பளம் 31,000,  எழுத்துத் தேர்வு கிடையாது.

  மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்எபிடிமியோலோஜி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற்று இரண்டு வருட டிப்ளமோ முடித்தவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 நிர்வாகம்: நேஷனல் இன்ஸ்டியூட்ஆப் எபிடிமி யோலோஜி
 பணி: திட்ட தொழில்நுட்பவியலாளர்
 வயது வரம்பு: 33 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
 அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சில விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்
 கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதன்மையாக கொண்டு தேர்ச்சி பெற்று 2 வருட டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .