இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!தேர்வு இல்லை .உடனே அப்ளை பண்ணுங்க.மாத சம்பளம் ரூ.19,900.
இந்திய அஞ்சல் துறையில், ஸ்டாஃப் கார் டிரைவர் (Staff car driver) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 12
கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதும் அவசியம்.
வயது வரம்பு : வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் ஏதும் இல்லை.
தேர்வு செயல்முறை : ஓட்டுநர் சோதனை அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiapost.gov.in ஐப் பார்வையிட விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 10, 2021
சம்பளம் : கார் ஓட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 19,900 சம்பளம் கிடைக்கும்.
0 Comments
Post a Comment