தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கன மழை. வானிலை சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் 16 மாவட்டங்கள் மாவட்டங்கள் பின்வருமாறு
: ராமநாதபுரம்
தூத்துக்குடி
நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
திண்டுக்கல்
மதுரை
சிவகங்கை
விருதுநகர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
மற்றும் காரைக்கால்
பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 48 மணி நேரத்தில்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
கடலூர்
மயிலாடுதுறை
மற்றும் காரைக்கால்
பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
0 Comments
Post a Comment