அஸ்ஸாமில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தினந்தோறும் ரூபாய் .100 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது! 

பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் படிப்பறிவை ஊக்குவிக்கும் வகையில் அஸ்ஸாம் மாநில அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினந்தோறும் ரூபாய் .100 ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் #ஸ்கூட்டர்# வழங்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.